
1975-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி அறிமுகம் செய்யப் பட்டது. இங்கிலாந்தில் நடந்த அந்தப் போட்டியில் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண் டீஸ், இந்தியா, பாகி ஸ்தான், நியூசிலாந்து ஆகிய 8 அணிக ளுடன் புதுமுக அணி களான இலங்கை, கிழக்கு ஆப்பி ரிக்கா பங்கேற்றன.
இந்த 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. 60 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் லீக் முடிவில் இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,...