Featured Posts

Thursday, April 7, 2011

கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு

பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் அறிந்த வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து தான் அதாவது 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலக்கட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, பொதுநலவாய நாடுகள் எங்கும் விளையாடப்பட்டு...

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு (1975)

1975-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி அறிமுகம் செய்யப் பட்டது. இங்கிலாந்தில் நடந்த அந்தப் போட்டியில் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண் டீஸ், இந்தியா, பாகி ஸ்தான், நியூசிலாந்து ஆகிய 8 அணிக ளுடன் புதுமுக அணி களான இலங்கை, கிழக்கு ஆப்பி ரிக்கா பங்கேற்றன. இந்த 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. 60 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் லீக் முடிவில் இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,...

கிரிக்கெட் வரலாறு

                    நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது.பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு...