நிலவுக்கு நிச்சதார்த்தம்
நெஞ்சம் நிறைந்து வாழ்த்த நான்
நிறைய விண்மீன்கள் வாங்கி வந்தேன்..!
நெருங்கிய தோழியே நித்திலமே
நீ மலரவைக்கும் புன்னகையே - நின்
நெஞ்சம் நிறைத்தவர் வீட்டில் விளக்கேற்றும்..!
மணமகளாய்..மருமகளாய்...மதினியாய்...
தாயாய்....தமக்கையாய்...தங்கையாய்.....
அன்பு அக்காவாய்...அழகுத் தோழியாய் ...
அரவணைக்க அனவரையும் தோழி நீ நல்
அவதாரம் எடுக்க அன்பு நெஞ்சம் வாழ்த்திருக்க
அன்புத் தோழியின் " நிச்சய தார்த்தம் " சிறக்க
ஆவலோடு வாழ்த்துகின்றேன் தோழி
ஆனந்தமாய் சுமங்கலியாய் அன்புப் பதியின்
ஆருயிரில் கலந்து நீடூழி நீ வாழ்க தோழி
நிறைய விண்மீன்கள் வாங்கி வந்தேன்..!
நெருங்கிய தோழியே நித்திலமே
நீ மலரவைக்கும் புன்னகையே - நின்
நெஞ்சம் நிறைத்தவர் வீட்டில் விளக்கேற்றும்..!
மணமகளாய்..மருமகளாய்...மதினியாய்...
தாயாய்....தமக்கையாய்...தங்கையாய்.....
அன்பு அக்காவாய்...அழகுத் தோழியாய் ...
அரவணைக்க அனவரையும் தோழி நீ நல்
அவதாரம் எடுக்க அன்பு நெஞ்சம் வாழ்த்திருக்க
அன்புத் தோழியின் " நிச்சய தார்த்தம் " சிறக்க
ஆவலோடு வாழ்த்துகின்றேன் தோழி
ஆனந்தமாய் சுமங்கலியாய் அன்புப் பதியின்
ஆருயிரில் கலந்து நீடூழி நீ வாழ்க தோழி
0 comments:
Post a Comment